தல படத்தில் அஜித்துடன் மோதப்போகும் வில்லன் அருண்விஜய்

அஜித் ரசிகர்கள் அனைவரும் எப்போது தல படத்தின் செய்தி வெளிவரும் என காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காகவே ஒரு சுவையான     new-Gifதகவல் வந்துள்ளது.

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் ஆரம்பம் ஃபேவரட் படம் என்ற விருதை தட்டிச்சென்றது, இவ்விருதை வாங்கிய பின் ரத்னம் அவர்கள் தற்போது அஜித்தை வைத்து தயாரிக்கும் படத்தின் தகவல் ஒன்றை மேடையிலேயே கூறியுள்ளார்.

இப்படத்தில் அருண்விஜய் நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் அவர் தான் அஜித்துடன் மோதப்போகும் வில்லன் எனவும் கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

.thala55_ol001

thala55_ol004

thala55_ol005

.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*