பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழா 2014 நாளைய தினம்(06.07.2014)

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம்  மற்றும் பிரான்ஸ் உலகத் தமிழர்  பண்பாட்டு இயக்கம் இணைந்து நடாத்தும் தமிழர்new-Gif விளையாட்டு விழா 2014 நாளை லுபுசை le bourget விளையாட்டு மைதானத்தில் 9.00 மணியளவில் ஆரம்பமாக  உள்ளது. தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுக்கள் புலம் பெயர் நாட்டிலே  நினைவு கூறும்முகமாக  இந்த விளையாட்டு விழா நடாத்தப்படுவது வழக்கம். இந்த வருடமும் சிறப்பாக  விழா அமையும் என விளையாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

http://youtu.be/xacLKQ_0huU

 

 

 

TRO sports a

600x150-benner11

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*