காதல் கவிதை – நீ புள்ளி வைத்து கோலம் போடும் அழகை ரசித்தேன்.

திடிரென பிரகாசித்தது நிலவு
வாசலில்  பார்த்தேன்
நீயும் வந்தாய் கோலம் போட
நீ புள்ளி வைத்து கோலம் போடும் அழகை ரசித்தேன்
என்னை யாரும் பாக்கவில்லை என நம்பிக்கையோடு
என் வீட்டு ஜன்னல் வழியாக
அப்போது தான் உணர்ந்தேன்
நிலா என்னை கவனித்து கொண்டிருப்பதை !
வெட்கத்தோடு உறங்க சென்றேன்
உனக்கு காவலாக நிலா இருக்கும் தைரியத்தில் !!
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*