உலகக்கிண்ணத்தில் அடுத்த கட்டத்திற்கு 16 அணிகள் இடம் பெற்றுள்ளன.

உலகக்கிண்ணத்தில் முதல் கட்டப் போட்டிகள் முடிந்து விட்ட நிலையில் அடுத்தக் கட்டத்திற்கான ஆட்டங்கள் நாளை   new-Gif
ஆரம்பமாகின்றன.
இந்த உலகக்கிண்ண காற்பந்து போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு தீனி போட்டு வருகிறது. அந்த
வகையில் அடுத்த கட்டத்திற்கு 16 அணிகள் இடம் பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் முன்னாள் சாம்பியன் இத்தாலி ரொனால்டோவின் போர்த்துக்கல் என எதிர்பார்க்கப்பட்ட
அணிகள் பலவும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போட்டியை விட்டு வெளியேறி விட்டன.
வெளியேறிய அணிகள்
குரூப் A:
குரோசியா, கேமரூன்
குரூப் B:
ஸ்பெயின், அவுஸ்திரேலியா
குரூப் C:
ஐவரி கோஸ்ட், ஜப்பான்
குரூப் D:
இத்தாலி, இங்கிலாந்து
குரூப் E:
ஈக்குவடார், ஹோண்டுராஸ்
குரூப் F:
போஸ்னியா, ஈரான்
குரூப் G:
போர்ச்சுகல், கானா
குரூப் H:
ரஷ்யா, தென் கொரியா
.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*