வெளிவந்தது கத்தி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்.

விஜய் பிறந்தநாள் அன்று ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளிக்கடையே வெளிவந்தது கத்தி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்.   new-Gif

போஸ்டர் வெளிவந்த சிறிது நேரத்திலேயே சிலர் போஸ்டர் சூப்பர் என்று சொல்லி வந்தாலும், சில புத்திசாலி ஆட்கள், இந்த போஸ்டர் இதில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று ஆதாரத்துடன் வலைதளங்களில் போஸ்ட் செய்து வந்தனர்.

இதற்கிடையில் படத்தின் கதைக்கும், தினசரி பத்திரிகை செய்திகளுக்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. அதை குறிக்கும் விதமாகத்தான் இந்த விளம்பரம் டிசைன் செய்யப்பட்டதே தவிர எதையும் பார்த்து காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது படத்தரப்பு.

அதிலும் பஸ்ட் லுக்கில் ஒரு இடத்தில் கத்தி பாறை கீழ் கதிரேசன் என்ற பெயரையும் காட்டியுள்ளனர். இதனால் கத்தி படத்தில் விஜய்க்கு கதிரேசன் என்பது தான் பெயரா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.

.

kaththi_ol003

kaththi_fl001

kaththi_fl003

kaththi_ol002

.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*