yarlfmradio இன் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

உன் மீது காதல் வசப்பட்ட நாள் முதல்..

ஒவ்வொரு நாளும் எனக்கு மட்டும் காதலர் தினம்..

என்னை புரிந்துகொள்ள மாட்டாயா..

என காத்திருக்கிறேன் அனுதினம்..

நீ வந்தடையும் அந்த ஒருகணமே..

நம் வாழ்வின் உண்மையான காதலர் தினம்..

அதுவரை காத்திருப்பேன் தினம் தினம்.

02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*