பிரான்ஸில் முடிவில்லாமல் தொடரும் தொடருந்து வேலை நிறுத்தம் (photos)

பிரான்ஸில் முடிவில்லாமல் தொடரும்  தொடருந்து  வேலை நிறுத்தம்  தொடர்ந்து கொண்டே  செல்கிறது. 4 new-Gifநாட்கள்  ஆகியும்  பணியாள ர்களின்  கொரிக்கைக்கு  தீர்வு காணப்படாத நிலையில் தொடருந்துப்பணியாளர்கள்  வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.  இந்த வேலை நிறுத்தத்தினால்  பயணிகள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில்  வெகு நேரம் காத்திருந்து தொடருந்தில் பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  TGV மற்றும் RER  தொடருந்து போக்குவரத்துகள்  மந்தகதியில் இடம் பொறுகின்றன.  Gare De nord தொடருந்துகள் இடங்கள் மாற்றப்பட்டு மேல் தளங்களிலும்  கிழ் தளங்களிலும் மாறி மாறி போக்குவரத்துக்கள் இடம்  பொறுகின்றது. மற்றும் Gare de list ,Gare de lyon   ஆகிய இடங்களில் வேளிநாட்டுக்குச் செல்லுகின்ற தொடருந்துகள் குறைந்தளவே செல்லுகின்றன. தொடருந்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களும் பெரும் நிரமங்களுக்குள்ளாகி வருகின்றார்கள்.

தொடருந்து வேலை நிறுத்தத்தினால் மக்கள் வாகனங்களில் பயணத்தை  மேற்கொள்வதால் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு வீதிகளிலும் போருந்து  தரிப்பிடத்தில் பயணிகள் காத்தவண்னம் இருப்பதை பார்க்க  கூடியதாக உள்ளது.

09 01 03 04 Commuters--in-Paris-005

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*