இராணுவப் புலனாய்வாளர் சிலர் மாணவிகளை வரிசையாக நிற்க வைத்துப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

மன்னார் கல்வி வலயத்தில் சூழலியல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.அதன்போது மாணவர்கள்    new-Gifபாடசாலையில் இருந்து பிரதான வீதிகளினூடாக மன்னார் பெரிய பாலம் வரைக்கும் ஊர்வலமாகச் சென்று கடற்கரையைச் சுத்தப்படுத்தும் சிரமதானத்தில் ஈடுபட்டனர்;.

சிரமதானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இராணுவப் புலனாய்வாளர் சிலர் மாணவிகளை வரிசையாக நிற்க வைத்துப் புகைப்படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இது அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து அவர், அவர்களைப் புகைப்படங்களை எடுக்கவிடாது தடுத்ததோடு வற்புறுத்தி அவ்விடத்திலிருந்து அகலுமாறும் கூறினார்.
.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*