ஐ.தே.கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

ஐக்கிய தேசியக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக   new-Gif 94 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 151 வாக்குகளும் பெறப்பட்டன.

பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்தன.

எதிராக அரசாங்கத்தில் கூட்டு சேர்ந்துள்ள தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய தவிர்ந்த ஏனைய கட்சிகள் வாக்களித்தன.

 

.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*