பாரிஸில் பாதுகாப்பு மற்றும் சுத்தம் இல்லாத பகுதியாக Gare de nord – gare de L’est

பாரிஸின் Gare de nord – gare de L’est  பகுதி மக்கள்  சங்கம் தாங்கள் வாழும் பகுதி பாதுகாப்புnew-Gif பின்மையாகவும் அசுத்தம் நிறைந்த பகுதியாகவும் உள்ளது என கவலை தெரிவிக்கின்றது.

கார்துநோத் ( Gare de nord ) தொடருந்து நிலையம்   ஐரோப்பாவின்  அதிக மக்கள் பயனிக்கும் புகையிரத நிலையமாகும். இந்த நிலையத்தில் நாளாந்தம் சராசரியாக 5 இலட்சம் மக்கள் பயனிக்கின்றனர்.   இங்கு  மூன்று மெத்ரோ (metro) M2,M4,M5 தடங்கள்   மூன்று  ஆஈஏர் (RER-E) RER-D,RER-B   தடங்களும் இலண்டன்   பெல்ஜியம்  உட்பட வெவ்வேறுநாடுகளுக்குப் பயணிகள்  2600 தொடரூந்துகள் நாளாந்தம்  இயங்குகின்றன.

இவ்வளவு பிரபல்யம் மிக்க பாரிஸின் இப்  பகுதியில்  சச்சைக்குரிய  போதைப் பொருள்  நுகரும் மையம்   ஒன்று  அமைவது பொது மக்கள் மத்தியில்  அச்சத்தை  ஏற்படுத்தினாலும் அது குறைவான ஆபத்தையே ஊற்படுத்தும் என தெரிவிக்கப்படுள்ளது.

உள்ளுராட்சித்   தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆமலதிக கவனம் இப்பகுதி மீது குவிந்தன. அனைத்துக் கட்சிகளும்  இப்பகுதியை சுறசுறுப்பு மிக்க சத்தி வாய்ந்த பகுதியாக மாற்ற முனைகின்றன.

03 04 05 06 08 09 10 11 01 02

600x150-GIF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*