பிரான்ஸ் விமானநிலையம் 40வது ஆண்டு நிறவைக் கொண்டாடியது.

Charles de Gaulle -Roiissy

Charles de Gaulle -Roiissy

08.03.1974  இல் திறந்து வைக்கப்பட்ட  றுஅஸ்ஸி  (Roissy) charles de Gaulle விமான நிலையம் 2014 தனது 40 ஆண்டு நிறைவை  கொண்டாடியது. இது  ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய விமாண நிலையமாகும்.new-Gif
ஆரம்பத்தில் நாளாந்தம் 7000 பயணிகள்  பயணம் செய்தனர். தற்போது நாளாந்தம் 170000 பயணிகள் சராசரியாக பயணிக்கின்றனர்.

2013ம் ஆண்டில் 6 ஆகாடி 20 இலட்சம் பயணிகள்  300 இடங்களிக்கு பயணித்துள்ளனர். பிரான்ஸின்   இரண்டாவது விமாண நிலையமான orly இல்  இருந்து 55.000 பயணிகள் நாளாந்தம்  பயணம் செய்கின்றனர்.

ஐரோப்பாவில் கீத்றோ  (Heathrow-london) விமான நிலையத்தில் இருந்து  வருடாந்தம் 7  கோடி பயணிகளுக்கு மேல் பயணம் செய்கின்றனர். இது   1227  கெக்ரர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. Roissy விமான நிலையம் 3257 கெக்ரர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 2023 – 2024 காலப்பகுதியில் 8 கோடி (80 மில்லியன்) பயணிகள் ஆண்டு தோறும்  பயணிக்கக்கூடிய வசதிகளைக் கொண்டிருக்கும்.

 

600x150-GIF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*