பிரான்ஸ் வுலொமினில் நகரத்தில் நகரபிதாவாக நின்று திருமணம் நடத்திவைத்த பெருமைக்குரிய முதல் தமிழ் பெண்.

பிரான்ஸ் வுலொமினில்  ( Blanc Mesnil ) நகரத்தில்  நகரபிதாவாக

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

நின்று  திருமணம் நடத்தி வைத்த  பெருமைக்குரிய முதல் தமிழ்  பெண்ணான சுரேந்திரன்   சுபோதினி அல்லது ஸ்ரெபானி ( SURENDIRAN Stéphanie ) என்றழைக்கப்படும் இவர்   பல தமிழ் நிகழ்வுகளில் சிறந்த பிரான்சு மொழி பெயர்பாளராக திகழ்பவர்.

பல தமிழ் நிகழ்வுகளை முன் நின்று  நடத்துபவர்  என பல சிறப்பியல்புகளைக் கொண்டவர்.

வுலொமினில் நகரத்தில் (conseillère municipale au Blanc Mesnil )  நகரபிதா ஆவதற்கான ஒரு கட்சியில் நின்று  தேர்தல் களத்தில்  வெற்றி பெற்று  ஒரு  நகரபிதா (மேயர்) தரத்தில்  முதலாவது திருமணத்தை நடாத்தி வைத்த பெருமைக்குரிய முதல் தமிழ் பெண்மனி ஆவார்.

இவருக்கு யாழ்  எவ் எம் றேடியோ சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

subothini 01

subothini

subothin 03

subothini 02

mullivakkal 18

mullivakkal 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*