ஆபாச நடிகையை கட்டிட உச்சியில் இருந்து நிர்வாணமாக தூக்கி எறிந்த வழக்கில், ரூ.5 கோடி நஷ்டஈடு

ஆபாச நடிகையை கட்டிட உச்சியில் இருந்து நிர்வாணமாக தூக்கி எறிந்த வழக்கில், ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.new-Gif2

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் டான் பில்சேரியன்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழியான ஆபாச நடிகை ஜானிஸ் கிரிபித் யுடன் விளையாடிகொண்டு இருந்தார், அப்போது அவரை நிர்வாணமாக கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே உள்ள நீச்சல் குளத்தில் தூக்கி வீசினார். ஆனால் ஜானிஸ் தவறி நீச்சல் குளத்தின் சுவரில் விழுந்தார் இதில் அவரது கால் எழுப்பு முறிந்தது.

இந்த காணொளியை எடுத்த வேறு ஒரு ஆபாச நடிகை இதை தனது சமூக இணையதளத்தில் டுவிட் செய்து உள்ளார்.இந்த காணொளியானது பெருவாரியான மக்களால் பரபரப்புடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கால் உடைந்த நடிகை ஜானிஸ் கிரிபித் தன்னை, தூக்கி நீச்சல் குளத்தில் போட்ட கோடீஸ்வரர் டான் பில்சேரியன் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

டான் பில்சேரியன் தன்னை தூக்கி தவறாக நீச்சல் குளத்தில் போட்டதால் தான் மிகவும் காயம் அடைந்து கஷ்டப்படுவதாகவும், இதனால் ஆபாச படங்களில் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும், இதனால் தனக்கு ஐந்துகோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாகவும், இந்த தொகையை அவர் நஷ்ட ஈடாக தனக்கு வழங்கவேண்டும் எனவும் அவர் தனது வழக்கில் தெரிவித்துள்ளார்.

இந்தவழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோடீஸ்வர தொழிலதிபர், அவர் கேட்கும் தொகையை கொடுப்பதாக ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.

http://youtu.be/8Y6evXWEGIE

.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*