யூ ரியூப் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

பிரபலமானதும் முதன்மை வகிப்பதுமான யூடியூப் வீடியோ தளமானது

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

நேற்றைய தினம் தனது தளத்தின் மூலம் வீடியோக்களை பகிர்பவர்களுக்காக புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது யூடியூப்பில் பகிரப்படும் வீடியோக்களை சேனல் முறையில் வகைப்படுத்த முடியும், அவ்வாறு வகைப்படுத்தப்படாத வீடியோக்களை பயனர்களை பார்க்க வைப்பதற்காக தமது மூவிக்களின் ஆரம்பத்தில் இணைக்க முடியும்.

இவ்வசதி Intro Videos என அழைக்கப்படுகின்றது. இதற்காக மூன்று செக்கன்கள் வரை ஓடக்கூடிய வீடியோக்களை பயன்படுத்த முடியும்.

.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*