உயர் வினைத்திறன் வாய்ந்த கமெராவை Samsung அறிமுகம் செய்கிறது

தொடர்ச்சியாக பல்வேறு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும்

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

சம்சுங் நிறுவனம் தற்போது அதி வினைத்திறன் வாய்ந்த கமெராவுடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக்கைப்பேசியானது 20.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.

இவை தவிர 4.7 அங்குல அளவுடைய Super AMOLED தொடுதிரை, Dual Core 1.7GHz Processor மற்றும் Quad Core 1.3GHz Processor ஆகியவற்றினைக் கொண்டதாகவும், 2GB RAM , 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியதாகவும் இக்கைப்பேசிய அறிமுகமாகவுள்ளது.

இதன் விலையானது 499 யூரோக்கள் ஆகும்.

.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*