நவீன தொழில்நுட்பத்தில் ஹெட்செட்கள் சம்சுங் நிறுவனம் வெளியிடவுள்ளது

நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஹெட்செட்கள் மற்றும்

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

ஸ்பீக்கரினை உள்ளடக்கிய சாதனம் ஒன்றினை சம்சுங் நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

Samsung Level Box எனும் இச்சாதனம் 56mm நீளமானதாகக் காணப்படுவதுடன், ஸ்ட்ரீரியோ தொழில்நுட்பத்தில் அமைந்ததும் 164.3 x 62.3 x 69.2 mm அளவிடையினைக் கொண்டதுமான ஸ்பீக்கரினை உள்ளடக்கியுள்ளதுடன், 600 கிராம் நிறையுடையதாகவும் காணப்படுகின்றது.

இதன் மூலம் தொடர்ச்சியாக 15 மணித்தியாலங்கள் வரை இசையினைக் கேட்டு மகிழ முடியும்.

.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*