பொதுஅறிவு – ஒலிம்பிக் போட்டியின் நோக்கம் என்ன?

•ஒலிம்பிக் போட்டியின் நோக்கம் என்ன?

வேகமாக, உயரமாக, வலுவாக (Citius-Altius-Fortius) இலத்தீன் மொழியிலான இந்த சொற்றொடரை உருவாக்கியவர். ஹென்றி மார்டின் டிடியோன்.

• ஒலிம்பிக் போட்டி முதன்முதலில் எப்போது நடைபெற்றது?    

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

 

கி.மு. 776ம் ஆண்டு

• மாடர்ன் ஒலிம்பிக் என்று ஒலிம்பிக்கில் மறுமலர்ச்சி எப்போது ஏற்பட்டது?

கி.பி 1896

• மாடர்ன் ஒலிம்பிக் 1896ம் ஆண்டு போட்டியின் தந்தை யார்?

பிரான்ஸ் நாட்டின் பாரன் டி குபேர்டின் (Baron-de-cuberdin)

• ஒலிம்பிக்கை Unfinished Symphony என்று சொன்னவர் யார்?

குபேர்டின்

• கிரிக்கெட் ஆட்டம் ஒலிம்பிக்கில் எப்போது இடம் பெற்றது? வெற்றி பெற்ற அணி எது?

1900 – பாரிஸ் ஒலிம்பிக். இங்கிலாந்து வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணி தோற்றது.

• முதலாவது மாடர்ன் ஒலிம்பிக்கில் அதிக அளவு பதக்கம் பெற்ற நாடு எது?

அமெரிக்கா, தடகளப் போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்றது. கிரீஸ் மாரதான் போட்டியினை வென்றது.

• ஒலிம்பிக்கில் விளையாட்டுப் போட்டிகள் தவிர மற்ற கலை சார்ந்த போட்டிகள் இடம் பெற்றன. அவை யாவை?

1912 முதல் 1948 வரை – இசை, ஒவியம், இலக்கியம், சிற்பம், கட்டிடக்கலை. இவை தற்போது இடம் பெறுவதில்லை.

• ஒலிம்பிக்கில் முதன்முதலாக எத்தனை போட்டிகள் நடைபெற்றன?

ஒட்டப்பந்தயங்கள் மட்டும்.

• ஒட்டப்பந்தயத்தைத் தொடர்ந்து சேர்க்கப்பட்ட போட்டிகள் எவை?

குத்துச்சண்டை, மல்யுத்தம், தேர்ஓட்டுதல் மற்றும் எறிதல், ஈட்டி எறிதல்.

 

.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*