அப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு Hitman Go வீடியோ ஹேம் அறிமுகம்

அப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில்

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

செயற்படக்கூடிய Hitman Go எனும் வீடியோ ஹேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Square Enix Montreal எனும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்ஹேம் 47 விதமான முகர்களினூடாக வெவ்வேறு சூழ்நிலையில் உள்ள எதிரிகளுடன் ஆயுதங்களை தாங்கியவாறு போரிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முப்பரிமாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இக்ஹேமினை 4.99 டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியும்.

.

.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*