OnePlus One எனும் ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்

கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

உருவாக்கப்பட்ட Cyanogenmod 11S இயங்குதளத்தில் செயற்படக்கூடிய கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Cyanogenmod 11S இயங்குதளத்தில் செயற்படக்கூடிய OnePlus One எனும் ஸ்மார்ட் கைப்பேசி விரையில் அறிமுகமாகவுள்ளது.

இந்நிலையில் இக்கைப்பேசி தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 5.5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 2.5GHz Snapdragon 801 Chipset, பிரதான நினைவகமாக 3GB RAM, என்பனவற்றினையும் 13MP மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.

 .

.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*