மரணஅறிவித்தல் – வஸ்தியாம்பிள்ளை அன்ரன்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஜெனிவாவை வதிவிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை அன்ரன் அவர்கள் 08-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை மரியபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராணி அவர்களின் அன்புக் கணவரும்,

எவின்ரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற யோசேப்பின், றெஜீனா(இலங்கை), ஜோசேப்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆன்கிறேஸ், ராசபதி, பிலிப்ராசநாயகம், வபி, ஜெயா, வசந்தா, சாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 09/04/2014, 12:01 மு.ப — வெள்ளிக்கிழமை 11/04/2014, 01:00 பி.ப
முகவரி: Murith S.A, 89 Bd, De La, Cluse CP 395, 1211, Geneva
திருப்பலி
திகதி: வெள்ளிக்கிழமை 11/04/2014, 02:30 பி.ப
முகவரி: Chemin, Docteur Adolphe, Pasteur, 35, Geneva
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 11/04/2014, 03:00 பி.ப
முகவரி: Chemin, Moise Duboule, 12, Geneva
 

தொடர்புகளுக்கு

விஜயன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786058742
ராணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41227343437
ஜெயக்குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792570602
ஜோசப் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799373231

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*