புதிய ஹேம் ஆனது ஹேம் உலகை கலக்க வருகின்றது.

Kickstarter தளத்தினூடாக சுமார் 150,000 டொலர்களைப் பெற்று வெற்றிகரமாக        news-01 வடிவமைக்கப்பட்டுள்ள Frontiers எனும் புத்தம் புதிய ஹேம் ஆனது ஹேம் உலகை கலக்க வருகின்றது.

Valves Steam Greenlight வலையமைப்பினால் வடிவமைக்கப்பட்டுள்ள இக்ஹேம் தொடர்பான ட்ரைலர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இக்ஹேமானது விண்டோஸ், மக், லினக்ஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-600x150-benner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*