ஸ்மார்ட் நிறுவனம் 2 கடிகாரங்களைஅறிமுகம் செய்கிறது

ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கடிகாரங்களும் பிரபல்யம் அடைந்து    news-01வருகின்றன.

இதனால் பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் முனைப்புக்காட்டி வருகின்றன.

இப்போது TomTom நிறுவனமும் Runner Cardio, TomTom Multi-Sport Cardio எனும் இரு ஸ்மார்ட் கடிகாரங்களை உற்பத்தி செய்து அறிமுகம் செய்துள்ளது.

TomTom Multi-Sport Cardio கடிகாரத்தின் மூலம் இதயத்துடிப்பு வீதத்தை அறிந்துகொள்ளும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் TomTom Runner Cardio கடிகாரத்தின் விலையானது 249.99 பவுண்ட்களாகவும், TomTom Multi-Sport Cardio கடிகாரத்தின் விலையானது 279.99 பவுண்டகளாகவும் காணப்படுகின்றது.

 

 

-600x150-benner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*