பொதுஅறிவு – கண்டுபிடிப்புகளும் – அறிஞர்களும்

1. மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்news-01
2. எலக்ட்ரான் – J.J.தாம்சன்
3. மின்பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்
4. ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு – J.B.பிரீஸ்ட்லி
5. ஈர்ப்பு விதி  –  நியூட்டன்

6. பெனிசிலின் – சர் அலெக்சாண்டர் பிளெமிங்
7. கோள்களின் இயக்க விதி – கெப்ளர்
8. சூரியக் குடும்பம் – கோபர் நிகஸ்
9.  தனிம வரிசை அட்டவணை – மெண்டலீஃப்
10.நீராவி எஞ்சின் – ஜேம்ஸ் வாட்
11. புவிஈர்ப்புவிசை – சர் ஐசக் நியூட்டன்
12. சுருக்கெழுத்து – சர் ஐசக் பிட்மேன்
13. கதிரியக்கம் – ஹென்றி பெக்குரல்
14. ரேடார் – சர் ராபர்ட் வாட்சன் வாட்
15. செல் – ராபர்ட் ஹூக்
16. தொலைபேசி – கிரகாம்பெல்
17. மக்கள்தொகைகோட்பாடு – மால்தஸ்
18. ஜெட் விமானம் – ஃபிராங்க்விட்டில்
19. குருடர்களுக்கான எழுத்துமுறை – லூயி பிரெய்லி
20. தொலைகாட்சி –    J. L. பெயர்டு
21. அம்மை தடுப்பூசி – எட்வர்டு ஜென்னர்
22. போலியோ தடுப்பு மருந்து – டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
23. டைனமைட் – ஆல்பர்ட் நோபல்
24. இன்சுலின் – பேண்டிங்
25. இதயமாற்று அறுவை சிகிச்சை – டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)
26. இரத்த ஒட்டம் – வில்லியம் – ஹார்லி
27. குளோரோஃபார்ம்  –  ஹாரிஸன் சிம்ப்ஸன்
28. வெறிநாய்க்கடி மருந்து – லூயி பாய்ஸ்டியர்
29. எலக்ட்ரோ கார்டியோகிராம் – எயின் தோவன்
30. பாக்டீரியா – லீவன் ஹூக்
31. குவாண்டம் கொள்கை –   மாக்ஸ் பிளாங்க்
32. எக்ஸ்-ரே  – ராண்ட்ஜன்
33. புரோட்டான் – ரூதர்போர்டு
34. நியூட்ரான் – ஜேம்ஸ் சாட்விக்
35. தெர்மா மீட்டர் – ஃபாரன்ஹூட்
36. ரேடியோ – மார்கோனி
37. கார் – கார்ல் பென்ஸ்
38. குளிர்சாதனப் பெட்டி – ஜேம்ஸ் ஹாரிசன்
39. அணுகுண்டு – ஆட்டோஹான்
40. ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு – மேடம் மேரி கியூரி
41. ஹெலிகாஃப்டர் –  பிராக்கெட்
42. லாக்ரதம் – ஜான் நேப்பியர்

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*