பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையினரின் அறிவித்தல் 2014

பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் மாவீரர் நினைவு சுமந்த போட்டிகளை நடாத்தி வருகின்றது. 2014 ம் ஆண்டு முதல் முதற் தடவையாக தற்காப்புக்கலையான கராட்டி பயின்று கொண்டிருக்கும் வீரர் வீராங்கனை களுக்கான “ கராட்டிப் போட்டியையும்’’ நடாத்தவுள்ளது. இப்போட்டி சம்பந்தமான விதிமுறைகள் தெரியப்படுத்தலும், ஆலோசனைகளுக்கும், கருத்துப்பரிமாற்றங்களுக்கான சந்திப்பு நடைபெறவுள்ளது. இச் சந்திப்பில் கராட்டி ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

காலம்: 05.04.2014 சனிக்கிழமை மாலை சரியாக 7.30 மணிக்கு

இடம்: லாச்செப்பல் சோதியா கலைக்கல்லூரி மண்டபம் ( Place de La Chapelle )

மேலதிக தொடர்புகளுக்கு: விளையாட்டுத்துறை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு 06 51 46 09 38 01 43 15 04 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*