பொது அறிவு வினாவிடைகள் தொடர் – 2

01. வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களில் பாரமானது எது?
தங்கம்
02. வண்ணாத்திப்பூச்சியின் கால்கள் எத்தனை?
ஆறு
03. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எது?
சீனா
04. அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம் எது?
அலாஸ்கா
05. அதிகளவு பரப்பளவைக் கொண்ட நாடு எது?
ரஸ்யாnews-01
06. 2008 இல் ஒலிம்பிக் விளையாட்டை நடாத்திய நாடு எது?
சீனா
07. அமெரிக்காவில் பிரபலமான உள்ளக விளையாட்டு எது?
கூடைப்பந்து
08. பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் பூட்ஸ் அவர்களது தாயாரின்
நாடு  எது?  தாய்லாந்து
09. Aurora Borealis பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
Northern Lights
10. உலகில் அதிகளவில் காணப்படும் தொற்றலடையாத நோய் எது?
பற்சிதைவு

-600x150-benner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*