வினாவிடைகள் தொடர் – 1

  • இலங்கையின் பரப்பளவு யாது?
   65610 சதுர கிலோமீற்றர்
  • இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?
   சல்மன் குர்ஷித்
  • இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?
   பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
  • சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பெண் யார்?
   ரிஸானா நபீக்
  • ஜனாதிபதியின் செயலாளர் யார்?
   லலித் வீரதுங்க
  • தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் யார்?
   வீ.ஆனந்தசங்கரி
  • இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் யார்?
   குமாரமல்லவ ஆராய்ச்சி
  • கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் யார்?
   ஆரியவதி கலப்பதி
  • அமெரிக்காவின் தலைமை நீதிபதி யார்?
   ஜோன் ரொபோட்ஸின்
  • அமெரிக்காவின் உப ஜனாதிபதி யார்?
   ஜோபிடன்
  • சிரிய நாட்டின் தலைநகரம் எது?
   டமஸ்கஸ்
 • -600x150-benner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*