காதல் கவிதைகள் – உன்னால் ஏற்படும் காயங்கள்…

உன்னால்
ஏற்படும்
காயங்கள்
இலைமேல்
தூசுபோல
நீ
நடந்துசெல்கையில்
எட்டித்
தொட்டுவிட்டுப்போனாலே
கட்டாயம்
உதிர்ந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*