காதல் கவிதைகள் – பிரிவு தவறு …….

சிறு தவறு செய்தேன்
என்பதினால் விட்டு செல்லாதே……
பெரிய தவறு நடப்பதிற்குள்
சேர்ந்து விடு
தவறொன்று
நேர்ந்து விட்டால் நான்னாளா….,நீ….
வருத்தம் கொள்வாய் தவறு
செய்தது நான் (நீ) என்று
பிரிவுடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*