Toshiba நிறுவனம் Satellite P50t 4K எனும் லேப்டாப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.

Toshiba நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான Satellite P50t 4news-01K எனும் லேப்டாப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.

15.6 அங்குல அளவு மற்றும் 3,840 x 2,160 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Intel Core i7 Processor, பிரதான நினைவகமாக 16GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் 2GB AMD Radeon R9 M265 கிராபிக்ஸ் கார்ட், வயர்லெஸ் தொழில்நுட்பங்களான Bluetooth 4.0, WiFi என்பனவும் காணப்படுகின்றன.

இதன் விலை தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் லேப்டாப் ஆனது விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toshiba_002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*