பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் சிங்களவர் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள்

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான த்துக்கு பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் சிங்களவர்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

அதன் போது தமிழர்கள் விரைந்து வந்து எதிர் போராட்டம் நடத்தினர். இதன் போது சிங்களவர் சிலர் புலிப்பயங்கரவாதிகள்  என்று கூச்சலிட்டனர்.

தமிழர்களும் சிங்கள பயங்கரவாதிகள் மற்றும் ராஜபக்ஸ போர் கிருமினல் என்றும் போராட்டம் நடத்தினர்.  இப்போது  தாங்கிக்கொள்ள முடியாத சிங்களவர் ஒருவர் புலிக்கொடியை  பறிக்க முயன்றார்.

இதனை கண்ட பிரான்ஸ் காவல் துறையினர் சிங்களவரை மடக்கிப்பிடித்து இப்படியான சம்பவத்தில் ஈடுபட

வேண்டாம் என்று எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டதொடு தமிழர்களையும் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

செய்தி ,படம் – அன்ரனி

IMG_2297 IMG_2289 IMG_2290

IMG_2291

IMG_2292

IMG_2293

செய்தி படம் – அன்ரனி 

-600x150-benner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*