ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரை நாம் தமிழர் கட்சி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரை நாம் தமிழர் கட்சி.

நேரம்: காலை 09:30 மணி முதல் பகல் 12 மணிவரை வாக்கு சேகரிப்பு
துவங்குமிடம்: 39வது வட்டம், கடற்கரை சாலை, செரியன் நகர், வீரராகவன் தெரு, தேசிய நகர், பூண்டி தங்கம்மாள் தெரு, மார்கெட் பாரம், ஆவூர் முத்தையா தெரு, இருசப்ப மேஸ்திரி தெரு