கடலுரில் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்த நாம் தமிழர் கட்சி புதிய சாதனை. (படங்கள்)

கடலுரில் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்த நாம் தமிழர் கட்சி புதிய சாதனை.  கடலுரில் நாம் தமிழர்கட்சி சார்பில் 234 தொகுதி வெட்பாளர்களை கட்சி தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தோடு ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலுரிலும் தேர்தல்  கேட்பது  என்பதையும் அறிவித்து மக்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றுள்ளார்.

√இரண்டாம் இணைப்பு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கபட்டதிலிருந்து பல வேட்பாளர்களை காவல்துறை தொலைபேசி வாயிலாகவும்.
நேரடியாகவும் தொடர்புகொண்டு ,வேட்பாளர்களின் குடும்ப பின்னனி ,தொலைபேசி எண்கள்.மற்றும் அவர்களின் புகைப்படம் போன்றவற்றை காவல்துறை கேட்பதாக தகவல்..
இதை காவல்துறைக்கு கொடுக்கவேண்டிய எந்த நடைமுறையும் இல்லை .. அதை அவர்கள் பெற நினைத்தால். தலைமையிடம் சென்று..பெற்றுக்கொள்ள சொல்லுங்கள். இந்த அறிவிப்பை. நாம் தமிழர் தலைமை செய்துள்ளது.IMG_1947 IMG_1948 IMG_1949 IMG_1950IMG_1951IMG_1952IMG_1953IMG_1954IMG_1955IMG_1956
Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*