பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்

முல்லைத்தீவு நகரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைnew-Gif1 கன்டித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு பெண்கள் அமைப்பினரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினரும் இணைந்து 100 கோடி பெண்கள் எழுச்சி என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் பாடல்களை பாடியும் வலுயுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*