யாழ்.வண்ணை வீரமாகாளி அம்மன் தேர்த் திருவிழா (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்த  அலங்கார உற்சவம் வெகு விமரிசையாக இடம்பெற்று வருகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (07.02.2015) பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த காட்சி அற்புதக் காட்சியாக அமைந்து இருந்தது.
காலையில் வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து தேர்த்திருவிழா, பச்சை சாத்துதல் ஆகியன வெகு சிறப்பாக இடம்பெற்றன.
படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்​DSC_0740 DSC_0744 DSC_0744(1)DSC_0777DSC_0779DSC_0782DSC_0791DSC_0797DSC_0801Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*