யாழ் நல்லூர் ஸ்ரீ சீரடி சாயி பாபா பாலாபிஷேக பாற்குட பவனி (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ  சீரடி சாயி பாபாவின் நூதன உற்சவமூர்த்தி  மஹாகும்பாபிஷேசத்தை முன்னிட்டு பாலாபிஷேக பாற்குடபவனி ஊர்வலமானது இன்று (04.02.2016) நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திலிருந்து காலை 7.30 மணியளவில்  பாபா  எழுந்தருளி  ஊர்வலத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க  நாவலர்  வீதியூடாக பாற்குடபவனியானது   சீரடி சாயி பாபா ஆலயத்தை வந்தடைந்து பாலாவிஷேகம் நடைபெற்று பின் விசேட பூசைகளும்   சிறப்பாக நடைபெற்றது.
படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்20160204_073330 20160204_074215 20160204_080348 20160204_074230 20160204_073706Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*