தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி சிறப்பாக நடாத்திய பொங்கல் விழா.

தமிழர்களின் பாரம்பரியத்தில் பொங்கல் விழா ஒரு சிறப்பான முக்கியத்துவம் பிடிக்கின்றது. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றியறிதலாக கொண்டாடப்படும்new-Gif1இந்நிகழ்வு, Reggio Emilia வில் 31-01-2016 தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி சிறப்பாக கொண்டாடியது. நடனங்கள் மற்றும் பல்வேறான சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மிக உர்ச்சாகாமாக மக்கள் அதறுவுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு சிறப்பு நிகழ்ச்சியாக இத்தாலி மண்ணில் வாழும் இளம் தமிழ் கலைஞர்களை அழைத்து அவர்களை ஊக்குவிக்கும் முகமாக கௌரவிக்கப் பட்டார்கள்.
விழாவில் தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி அடுத்த திட்டமாக உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு நடாத்த இருக்கும் “சொல்லுக்கு உறுதி” போட்டி விபரங்களை அறிவித்தார்கள்.
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி 1A1A11571A1A12451A1A1118 1A1A1307 1A1A1113 1A1A1038 1A1A0836(1) 1A1A0816Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*