யாழ்.பல்கலைக்கழகத்தின் 31வது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வுகள்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் 31வது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று  கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. எட்டு அமர்வுகளாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் நேற்று நான்கு அமர்வுகளும் இன்று நான்கு அமர்வுகளும் நடைபெற்று பட்டமளிப்பு சிறப்பாக முடிவடைந்துள்ளது. மாணவர்களுக்கான பட்டங்களை பல்கலைக்கழக வேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.பத்மநாதன், துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்DSC_0165 DSC_0167 DSC_0169DSC_0170 DSC_0171 DSC_0181DSC_0182 DSC_0183 DSC_0186 DSC_0188Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*