மரண அறிவித்தல் – கந்தசாமி முருகையா அவர்கள் 19-01-2016 செவ்வாய் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மரண அறிவித்தல்…new-Gif1

யாழ். இணுவிலை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை வதிவிடமாகவும் வவுனியா தோனிக்கல்லை தற்கலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி முருகையா அவர்கள் 19-01-2016 செவ்வாய் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நவமனி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சொர்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுயித்தா (இலங்கை), லோயிதா (பிரான்ஸ்), கிருஸ்னா (இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரன், ஜெகந்தா (கனடா), கேமா(இந்தியா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகேஸ்வரி (கனடா) , காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருட்செல்வன், எமல்ராஜ், வினோதன் (கனடா) , கபிலன் (இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ் சென்றவர்களான தங்கராச , சத்திவேல்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வின், அன்பரசி ,சங்கீதா ,டிலக்சனா, மதுவிழி,பிரமிலன், பிரகலன்,அபிசேக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍20.01.2016 புதன் கிழமை அன்று பி.ப 3 மணியவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்7811_n
முகவரி ‍‍-

23 பொற்பதி ரோட்
கொக்குவில் கிழக்கு
கொக்குவில்

தொடர்புக்கு

மனைவி 0094771485214

சுயித்தா (மகள்) 0094777158314

லோயிதா (மகள்) 0033753410246

கிருஸ்னா (மகள்) 0094776545759

ஜெகந்தா (மகள்) 0019054930945

கேமா (மகள்) 00919566016920

வினோதன் (மருமகன்) 0016473284341

Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*