யாழ்-நல்லூர் சின்மயா மிஷன் ஆச்சிரமத்தில் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. (படங்கள் இணைப்பு)

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 15.01.2016 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் நல்லூர் சின்மயா மிஷன் ஆச்சிரமத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சின்மய குடும்ப அங்கத்தவர்களுடன் விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி,படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன் 
DSC_0089 DSC_0087 DSC_0088 DSC_0090 DSC_0096DSC_0093 DSC_0104 DSC_0110DSC_0111 DSC_0112 DSC_0113DSC_0116Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*