நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் தேர்தல் நிகழ்வுகள் களைகட்டும் நேரத்தில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களின் பங்கு தமிழகத்தை திகில வைத்துள்ளது இணைய new-Gif1வலைத்தளங்களில் தமிழ் ஆர்வலர்கள் தங்களான உதவிகளை செய்து வருகின்றனர் மக்களும் 2016 தமிழகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கூற ஆரம்பித்திவிட்டனர்.

இத்தகைய நிலையில் தமிழக திராவிடக் கட்சிகளும் திக்குமுக்காடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து ஒன்று புலப்படுகின்றது மக்களை ஏமாற்றி வாழ்ந்தவர்கள் இன்று மக்களாளே மாற்றப்படும் நிலை வெகு தொலைவில் இல்லை! 2016 தமிழர் திருநாளான தைப் பொங்களுக்கான வாழ்த்துக்களை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் மக்களுக்கு வெளியிட்டுள்ளார் அதன் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

.

.

Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*