நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவாதிரை உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த   மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று காலை சனிக்கிழமை  (26-12-2015)  இடம்பெற்றது.
 
காலை 6.45  வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ நாயகி சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து   காலை 7.15மணிக்கு  வெளி வீதியில் எழுந்தருளினார்.
 
DSC_2751 DSC_2752 DSC_2761 DSC_2811 DSC_2815 DSC_2817 DSC_2819

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*