பிரான்ஸ் தாக்கதல்!!! “தமிழர்களுக்கு சாவு மணி அடிக்கும் திவயின சிங்கள ஊடகம்“.

பிரான்ஸில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக திவயின new-Gif1பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரான்ஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு இணையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இக்குண்டுவெடிப்பு சம்பவத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்று இன்டர்போல் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவரைக் கூட பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்ய முடியவில்லை. அவ்வாறு தப்பிச் சென்ற தர்மராஜன் என்பவர் அண்மையில் பாரிஸ் நகரில் வைத்து இன்டர்போல் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அங்கிருந்த விடயம் பாரிஸ் பொலிசாருக்கு கடைசி வரை தெரிந்திருக்கவில்லை.

எனவே பிரான்ஸ் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களும், குர்திஷ் கெரில்லாக்களும் தொடர்புபட்டிருக்கலாம் என்று இன்டர்போல் பொலிசார் சந்தேகம் கொண்டுள்ளதாக திவயின செய்தியில் வெளியிட்டுள்ள போதிலும் இது முரனான தகவலாக இருக்கின்றது.News-GIF-maveetar2015பிரான்ஸில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற காலப்பகுதிகளில் பிரான்ஸ் அரசுக்கும் தமிழ் சமூகத்துக்கும் தாய் பிள்ளை உறவைப் போன்ற இணைப்பு காணப்படுகின்றது.

நவம்பர் 13 திகதி தீவிரவாதத் தாக்குதலானது போரில் பாதிக்கப்படாத நாடான அல்ஜீறி மக்களில் ஒரு சிலரும் இஸ்லாமியர்களும் இணைந்து நடாத்துகின்றார்கள் இதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?

விடுதலைப்புலிகள் தமது போரில் பாவித்த யுத்திகள் மநோபலம்
விடுதலை இயக்கங்களைத் தவிர தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் யாருக்கும் வரப்போவது இல்லை விடுதலைப் புலிகள் ஒர் புவிசார் சூலலுக்காகவே பயங்கரவாதிகளாக்கப்பட்டனர்.

பாரிஸ் தாக்குதலில் திவிரவாதிகள் எந்த ஒரு தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் எவற்றையும் பாவிற்கவில்லை பாவித்தமைக்கான எந்த தகவலையும் பிரஞ்சு ஊடகங்கள் வெளியிடவில்லை. இது அப்பாத் தமிழர்களின் வாழ்கையில் விளையாடி புனர்வாழ்வு என்று வாழ்கையை அழிச்சு மண்ணொடு மண்ணாக்கி விடகின்ற செயலில் முனைகின்றது சிங்கள ஊடகம்.

Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*