பிரான்ஸில் தீவிரவாதத் தாக்குதலுக்கு தமிழர்கள் ஆறாத்துயரில் லாச்சப்பலில் அஞ்சலி.(படங்கள்)

பிரான்ஸில் 13 ம் திகதி இரவு  தீவிரவாதிகள் பாரிஸின் பல பாகங்களிலும் தாக்கதல் நடாத்தி 129 அப்பாவி மக்கள் கொலை new-Gif1செய்யப்பட்டும் 350  பேர் வரை காயமுற்றும் 80 பேர் வரை  கவலைகிடமாகவும்  இருந்த வருகின்றனர் அந்த வகையில் ஞயிறு இரவு றீப்பப்ளிக் பகுதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற மக்களுக்கு துப்பாக்கிச்சத்தங்கள் கேட்டதாகவும்  அங்கு கூடியிருந்த மக்கள் பதட்டத்துடன் இடிபட்டு ஓடும் காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானது.

இன்னமும் மிரட்டல்களும்! காவல்துறையினர் தீவிரவாதிகளை கைது செய்வதமாக பாரிஸில் இருந்த வருகின்றது. இப்படிப்பட்ட நிலையில் பாரிஸில் நடந்த சம்பவம் ஈழத்தமிழருக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2009  வன்னியில் 1 லட்சத்து 50ஆயிரம் மக்களைப் பலி கொடுத்து ஆறாத்துயரில் இருக்கின்ற தமிழ் மக்கள் உயிர் தப்ப வந்த மண்ணில் இங்கையும் சாவு வருமா  இங்கும் அகதிகளாக போக  வேண்டுமா?  என்ற கேள்வி மனதில் பல அச்சங்களை ஏற்படத்தியுள்ளன

மனவேதனைகளை விட்டுவிட்டு  தங்களுக்கு நல் வாழ்வு  கொடுத்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும்   அஞ்சலி நிகழ்வென்றை  ஏற்பாடு செய்து   தமிழர்கள் ஒள்று கூடுகின்ற  இடமான பாரிஸ் லாச்சப்பல்  பகுதியில் அஞ்சலி செய்தார்கள்.News-GIF-maveetar2015

20151117_155152 20151117_155232 20151117_155512 20151117_155726 20151117_160923 20151117_161113Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*