நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சூரன்போர். (படங்கள் இணைப்பு)

சைவ சமயத்தின் விரதங்களில்  சிறப்பு மிக்க விரதமான கந்த சஷ்டி விரதம்  ஆறு நாட்கள் நடைபெற்று இறுதி நாளான ஆறாம் நாள் சூரன் போர் நடைபெறுவது வழக்கம். அதே போன்று யாழ்ப்பாணத்தின் நகல பாகங்களிலும்  இந்த ஆண்டு சிறப்பாக சூரன்போர் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான  பத்தர்கள் கலந்து சூரன் போர் விழாவை கண்டு மகிழ்ந்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லுர் ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற சூரன்போர் நிகழ்வின் படங்கள் சில………DSC_1415 DSC_1423

DSC_1430 DSC_1456 DSC_1470 DSC_1492 DSC_1496 DSC_1548 DSC_1567DSC_1571 DSC_1578 DSC_1581 DSC_1587 DSC_1592 DSC_1609 DSC_1620Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*