“போலீஸ் காட்சி போர்க் காட்சிகள் ” இந்த Saint-Denis எங்களுக்கு சொல்கிறது.

புதன்கிழமை காலை பயங்கரவாதிகளுக்கு எதிராக கண்கவர் தாக்குதல் போலீஸ் காட்சி “போர் காட்சிகள்.” இந்த Saint-Denis new-Gif1எங்களுக்கு  சொல்கிறது இன்னும் அதிர்ச்சி, தருகின்ற காட்சியாக   இன்று காலை பல பாகங்களிலும் தீவிரவாதிகளை பிடிக்கின்ற நடவடிக்கைகளில் பயங்கரவாத தடுப்பு போலீஸ் பிரிவு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


இன்று காலை 4.30 மணியளவில் Saint-Denis பகுதியில் அடுக்கமாடி  கட்டடத்தினுள் தீவிரவாதிகளுக்கும்  போலீஸாருக்கும் இடையே  மோதல் ஆரம்பித்த வேளை  ஒரு (முஸ்ஸிம்) பெண்னும் அவருடைய சிறிய குழந்தையும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்ததாகவும் சத்தம் கேட்டவுடன் தான் கண்விழித்து பார்த்தவேளை துப்பாக்கிசி சத்தங்கள் கேட்டதாகவும் கூறினார்.


தன் தலைகளுக்கு மேலாக குண்டுகள் போவது போல உணர்ந்த  பெண் தன் பிள்ளைக்கு மேலாக படுத்துகொண்டதாகவும் தன் இறந்தாலும் பறவாயில்லை தன பிள்ளையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்ததாகவும் கூறினார்.

 

sent

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*