தமிழ் அரசியல் கைதி ஆழ்வார் மாஸ்டர் அவர்களின் அவலக் குரல்.

தமிழ் அரசியல் கைதி ஆழ்வார் மாஸ்டர் அவர்களின் அவலக் குரல்!!

இவர் தொலைபேசி ஊடாக 14/11/2015 அன்று எமது   இணையத்தளத்திற்கு அழித்த வாக்குமூலத்தில் அரசியல் கைதிகள் தற்பொழுது நீர் கூட அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுவதாகவும்  தங்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றபோதும் தாங்கள் மறுத்து விட்டதாகவும் இனி தாங்கள் சாவை எதிர் நோக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதியான ஆழ்வார் மாஸ்ரரின் மனதை உருக்கும் வாக்குமூலம் 14.11.2015 யாழ்.எவ்.எம்.றேடியோவினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

வீடி யோவைப் பார்ப்பதற்கு இந்த இணைப்பை அழுத்தவும்.

25Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*