பிரான்ஸின் அதிவேக தொடரூந்து விபத்துக்குள்ளாகியது. (படங்கள் இணைப்பு)

பிரான்ஸின் அல்சாஸ் d’Alsace எனும் இடத்தில் paris க்கும் Strasbourg இடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிவேகnew-Gif1 தொடரூந்தானது (TGV) தொடரூந்தின் அதிகமான வேகம் காரணமாக தடம்புரண்டு ஆற்றில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதன் ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியுள்ளது.

இதில் தற்போது வரை ஆகக்குறைந்தது ஏழு பேர் வரை இறந்துள்ளதாகவும் பலபேர் காயமடைந்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.

மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மேலே இரண்டு கெலிகொப்டர் தொடர்ச்சியாக சுற்றிக்கொண்டிருப்பதாகவும். பல அம்புலன்ஸ் கள் நின்றுகொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ் விரைவு தொடரூந்தில் 49 பேர்வரையில் இருந்திருக்கலாம் என AFB செய்தி கூறியுள்ளது.

2016 இல் புதிதாக அதிவேக தொடரூந்து பாதை திறப்பதற்காக போடப்பட்ட தொடரூந்து பாதை என்றும். ஒரு சோதனை முயற்சியாகவே இந்த போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. இது ஒரு வழமையான போக்குவரத்து தொடரூந்துவண்டி அல்ல என்று பிரான்ஸ் பொலிசார் தொிவித்துள்ளனர்.TGV05TGv 03 TGv 02 TGv 01Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*