முதற்கட்ட தாக்குதலின் நேரடி அதிர்ச்சி மனதை உலுக்கும் காணொளிப்பதிவு.

பாரிஸின் துப்பாக்கித் தாக்குதலில் பாரிஸ் 11 இல்  இரவு 10.00 மணியளவில்  ஆயுததாரி நாடக மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெறும்  மண்டபத்தினுள் புகுந்து சரமாரியா சுட்டுத்தள்ளும் காட்சி மக்கள் அலரியடித் தோடும் காட்சி பல உண்மைகள் மனதை வருத்துகின்றது.
பேர்களமே தெரியாத அப்பாவி மக்கள் படும் இன்னல்கள் சொல்லி முடியாதது.
இறந்தவரின் உடலை காலில் பிடித்து இழுக்கும் காட்சி இரத்தத்தில் தோய்ந்தவரை இழுத்துக்கொண்டு செல்லும் காட்சி உறவை தவறவிட்டவர் கூப்பிடும் குரல் என்று சொல்லி முடியாதவை இந்த தாக்குதல்.

04 frGif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*