பாரிஸ் மத்தியில் தொடர் தாக்குதல் 40 பலி 60 பேர் படுகாயம்.

பிரான்ஸ் பாரிஸ் 10 11  இடங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும்  சத்துப்பிரான்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் 3 குண்டுnew-Gif1 வெடிக்கவைக்கப்பட்டுள்ளது இதில் 40 பலியானதோடு 60  பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவப்பிரிவினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதிபர் பிரான்ஸ்வா ஒலாந்துவை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே பார்க்கக்கூடியதாக  இருக்கின்றது.தாக்குதல் இடம் பெற்றவுடன்  அதிபர் பிரான்ஸ்வா ஒலாந்  அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்.

மைதானத்தில் விளையாட்டைக்கான  வந்த மக்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

தாக்குதல்களை நடத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இத்தாக்குதல்கள் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டவையா என்பது குறித்து உடனடியாக சொல்ல முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.france 01 france 04

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*