பிரான்ஸ் தாக்குதல் ஈராக்கில் இஸ்லாம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்ட படுதோல்வியின் பதிலடியா?

ஈராக்கில் வடக்குப்பகுதியில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளின் வசமிருந்த முக்கிய நகரமான  சஞ்சாரை குர்திஸ்தான் போராளிகளால் 13.11.2015 நவம்பர் இன்று நீண்ட போராட்டத்தின் பின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது இஸ்லாமிய தீவிரவாதிகளின் சிரியாவிலுள்ள தலைநகரமான மொசூல் நகரத்தைப் போன்று ஈராக்கிலுள்ள இரண்டாவது தலைநகரமாக கருதப்படுகின்றது.

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஏற்பட்ட இந்த பேரிழப்பின் பதிலடியாக இந்த தாக்குதல் இருக்கலாம் சந்தேகிக்கப்படுகின்றது.

மேலும் ஈராக்கில் போர் தொடந்த வண்ணம் உள்ளதால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பிரான்சை தாக்கத் தொடங்கியுள்ளன
இதன் ஆரம்பமாக இந்த வருடம் ஷார்ளி கப்பொவை  தாக்கியயமை  குறிப்பிடத்தக்கது.Irak isis 01Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*